Wednesday, 10 November 2010

பஞ்சாபி சப்பாத்தி



தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் - பிசைய தேவையான அளவு
வாழைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
பேகிங் பௌடர் - இரண்டு பின்ச்
ஆயில் - சுட தேவையான அளவு


செய்முறை
எல்லாத்தையும் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறியதும் மெலிதாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.


குறிப்பு:
இந்த சப்பாத்தியினை அடுப்பின் தனலை குறைத்து வைத்தே தான் பண்ண வேண்டும்.அடுப்பின் தனலை மீடியத்தில் வைத்து விட்டு நன்றாக கல்லு காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியினை போட்டு ஒரு பக்கத்திற்கு ஒரு நிமிடம் என்று சுட்டு ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு எடுத்தால் நன்றாக வரும்.இந்த சப்பாத்தியை வெள்ளையாக இருக்கும் பொழுதே அடுப்பில் இருந்து எடுத்து விட வேண்டும்

No comments:

Post a Comment